ரேபிட் டெஸ்டில் கொரோனாவை கண்டுபிடிக்க முடியாது, பிசிஆர்-ல் சோதிக்க வேண்டும் என்றால் எதற்காக காத்திருந்தீர்கள்..? என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!!
பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!!
நொய்டா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் (MNRC) கீழ் உள்ள அக்வா லைன் மற்றும் ஃபீடர் பேருந்துகளின் அனைத்து ரயில்களின் சேவைகளும் 2020 மே 3 வரை இடைநிறுத்தப்பட உள்ளன!!
தேர்தல் ஆணையம் முதன்மை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கிய அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதத்தை தானாக முன்வந்து குறைக்கும் வடிவத்தில் பங்களிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது!!
கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.