How to avoid Location Tracking: இன்றைய காலகட்டத்தில், மோசடி செய்பவர்கள், தினமும் நூதன வழியில், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் தங்கள் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.
ராசிபுரம் அருகே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எனக் கூறி மளிகை கடையில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1000 Rupees For Womens: சத்தீஸ்கரில் மாநில அரசு சார்பில் பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் 1000 ரூபாய் திட்டத்தில், சன்னி லியோன் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலும் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Latest News Netflix Scam : இந்தியாவில், பலர் நெட்ஃப்ளிக்ஸ் உபயோகிக்கின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஒரு ஸ்கேம் உலா வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
தாம்பரம் அருகே போர்டர் செயலி மூலம் அனுப்பி வைக்கபட்ட விலையுர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். கைவரிசை காட்டிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
Pregnancy Service Jobs Scam: பணக்கார பெண்களுடன் உடலுறவு வைத்து அவர்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் தருவதாக கூறி, இளைஞர்களை குறிவைத்து புதுவித மோசடி ஒன்று நடந்தேறி உள்ளது.
கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று 47 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை குற்றவியல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பார்ப்பதற்கு நீதிபதி போல தெரியும் இவர்தான் குஜராத்தை சேர்ந்த போலி நீதிபதி மோரிஷ் சாமுவேல். இவர் 5 வருடமாக போலி நீதிமன்றம் நடத்திய நிலையில் எப்படி சிக்கினார் என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ATM கார்டை பெற்று 30 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீஸார் தேடி வருகின்றனர்.
டெலிகாம் நிறுவனத்தின் இருந்து பேசுவதாக கூறி தன்னை மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் செட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம்கிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு யாரும் சிக்கி கொள்ளதீர்கள் என்றும் விழிப்புணர்வு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது ...
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 676 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாகப் பணியாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Crime Latest News Updates: மேட்ரிமோனி ஆப் மூலம் பல நபர்களை திருமணம் செய்துகொண்டு, பணம் நகைகளை ஏமாற்றியதாக சத்யா என்பவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
3000 இந்திய பெண்களை மிரட்டி நிர்வாணமாக வீடியோ கால் செய்ய வைத்து, இந்திய மக்களிடமே மோசடி செய்து பணம் பறிக்கும் சீனாவின் மோசடி கும்பல் குறித்து நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamil Nadu Crime Latest News Updates: செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு பலருடன் திருமண உறவில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்து ஒரு பெண்மணி தப்பிச் சென்றுள்ளார். தற்போது அந்த பெண்மணி குறித்த பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இன்ஸ்டாவில் மும்பை மாடலின் போட்டோவை வைத்துக்கொண்டு பல பள்ளி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஷாக்கிங் சம்பவத்தின் முழுப் பின்னணி இதோ!
Crime News: கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஓசூர் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.