உணவுப் பாதுகாப்பு அதிகாரி என கூறி லூட்டி...!

ராசிபுரம் அருகே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எனக் கூறி மளிகை கடையில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News