சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான டெவோன் கான்வே கட்டை விரல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
IPL 2024: ஐபிஎல் 2024 சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அந்த தொடரில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களும், அவர்களுடைய சொத்து மதிப்பையும் இங்கே காணலாம்.
IPL 2024: சேப்பாக்கம் மைதானம் தற்போது சிஎஸ்கே அணியின் கோட்டை இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். அது ஏன் என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
List Of IPL 2024 Schedule: பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முழு அட்டவணை குறித்து பார்ப்போம். முதல் போட்டியில் சென்னை, பெங்களுரு மோதுகின்றன.
Sarfaraz khan: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு ஐபிஎல் 2024 போட்டியில் சர்ஃபராஸ் கான் மவுசு கூடி உள்ளது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தமாகி உள்ளதை அடுத்து, அதன் புதிதாக வடிவமைக்கப்பட்ட அதன் ஜெர்ஸி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
IPL 2024 CSK: வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் முக்கியமான வீரராவார். அது ஏன் என்பதற்கான காரணங்களை இதில் காணலாம்.
Chennai Super Kings: இன்னும் 2-3 ஐபிஎல் சீசன்களில் தோனி விளையாடலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார்.
Shivam Dube: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் கேப்டன் தோனியின் பட்டறையில் ஒரு சிறந்த வீரர் இந்திய அணிக்காக தயாராகி வருகிறது.
MS Dhoni smoking video: எம்எஸ் தோனி ஒரு பார்ட்டியில் ஹூக்கா என்ற புகைப்பிடிக்கும் கருவி மூலம் புகைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
Ambati Rayudu Left YSRCP: ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் இணைந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.