7th Pay Commission: 2023 ஆம் ஆண்டில் ஊழியர்களின் ஊதியத்தில் அபரிமிதமான ஏற்றம் இருக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இன்னும் பல நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும்.
7th Pay Commission: அகவிலைப்படியின் அடுத்த அதிகரிப்பு ஜனவரி 2023 இல் இருக்கும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான பணவீக்க புள்ளிவிவரங்கள், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.
7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதில் சாதகமான அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
7th Pay Commission: மத்திய அரசை தொடர்ந்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பாக்கி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: அகவிலைப்படியில் அடுத்த திருத்தம் ஜனவரி 2023 முதல் இருக்கும். பணவீக்கத்தின் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக உயரும். அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த முடிவை அரசு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி வருகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படியும் உயர்த்தப்பட்டது.
7th Pay Commission: ஊழியர்களுக்கான டிரேவலிங் கிரேட் உயர்த்தப்பட்டுள்ளது. ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் தவிர தேஜஸ் ரயில்களில் பயணிக்க மத்திய ஊழியர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும்.
7th Pay Commission: ஜம்மு-காஷ்மீர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குச் செல்ல, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு விடுப்பு பயணச் சலுகை (LTC) வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
7th Pay Commission: தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 41 சதவீத அகவிலைப்படியுடன், ஊதியத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மற்றும் டி ஏ நிலுவைத் தொகை கிடைத்துள்ளது. தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேரியபிள் அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து தற்போது அகவிலைப்படி நிலுவை தொகை பற்றிய அறிவிப்புக்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும். அதாவது, ஜூலை முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.
7th Pay Commission: இந்த நவராத்திரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்து விட்டது.
7th Pay Commission: டிஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் படி பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.