7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 38 சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி!! பல நாட்களாக ஊழியர்கள் காத்திருந்த பல விஷயங்கள் தொடர்பான தீர்வுகளை அவர்கள் விரைவில் பெறக்கூடும்.
7th Pay Commission Latest News: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மகாராஷ்டிரா அரசு தனது ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையின் மூன்றாவது தவணையை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மூன்று பம்பர் அறிவிப்புகள் கிடைக்கவுள்ளன. இவற்றின் மூலம் இவர்களது மாத வருமானத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்திகள் காத்திருக்கின்றன. ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. அது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதோ.
7th Pay Commission: ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காக மூன்று பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடும். மத்திய அரசு ஊழியர்கள் இந்த மாதத்தில் டிரிபிள் போனான்ஸாவை பெறக்கூடும்.
7th Pay Commission: ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இந்த முறை அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பது மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து தெளிவாகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இன்று ஏஐசிபிஐ தரவுகள் வந்த பின்னர், அகவிலைப்படி 6% அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 அல்லது 6% வரை அதிகரிக்கக்கூடும். இதைத் தொடர்ந்து பிஎஃப் மற்றும் பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி அதிகரிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் டிரிபிள் போனான்சா கிடைக்கக்கூடும். ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் 3 பெரிய செய்திகளைப் பெறக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.