மயான பூமியைத் தனியார் மயமாக்கும் தீர்மானத்தை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்தரித்து செங்கல்பட்டில் நகர் முழுவதும் அதிமுகவினர் நூதன போஸ்டர்களை ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்தார்.
போதுமான புரிதல் இன்றி விசிக இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும்ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் என சத்தியமங்கலத்தில் ஆ.ராசா பேட்டி.
TN School Department Important Order: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டம்.. மாணவி செய்த செயல்
தூத்துக்குடியில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சி மற்றும் நெய்தல் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பழனி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் பெறப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Tamilaga Vetri Kazhagam President Vijay: அரசியல் களத்தில் மௌனமாக காய் நகர்த்தும் விஜய், யார் யாருக்கு சவாலாய் இருக்கப் போகிறார்? எந்த கட்சியின் வாக்கு வங்கியை சிதைக்கப் போகிறார்? எத்தகைய கூட்டணியை விரும்புகிறார்? என ஏராளமான கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.
திமுக பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரித் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
2026ம் ஆண்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.