சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அவர்களிடன் நடிகர் கவுண்டமனி கேட்டறிந்தார்!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அவர்களிடன் கேட்டறிந்தார் நடிகர் விஜய்!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிய நடிகர் விஜய் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்!
கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், அவரை மருத்துவ வல்லுனர்களை கொண்ட குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் குடியரசுத் துணை தலைவர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.