Neuralink Chip in Human Brain: பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, மூளையில் சிப் பொருத்தி ஆய்வு மேற்கொண்ட நிலையில், மூளையில் சிப் பொருத்தப்பட்ட அந்த நபர், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், கம்ப்யூட்டர் மௌஸை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேறி உள்ளது என்றும் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
Elon Musk Income Per Second: பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அவரது ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?
World's TOP CEO's: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா, டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
First Human Got Neuralink Brain Implant Chip: நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு டெலிபதி, மனித மூளைக்குள் பொருத்தப்பட்டதாக அதன் சிஇஓ எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
Elon Musk On UNSC Membership Of India: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இல்லை என்பது அபத்தமானது என டெஸ்லா சி.இ.ஓ எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்
யூடியூப் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் Mr Beast, எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிடுமாறு கூறிய எலோன் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். முறையான மானிடைசேஷன் கொண்டு வந்தபிறகு வீடியோ பதிவிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான ஆகாஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு விரைவில் வரவிருக்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை குறித்து விளக்கியுள்ளார்.
Tesla Car In Bangalore: டெஸ்லா நிறுவனம் அதன் ஆலையை விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் X மாடல் கார் பெங்களூருவில் தென்பட்டது நெட்டிசன்களை பரபரப்பாக்கியுள்ளது.
X Audio And Video Call: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு X தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு அம்சம் வந்துள்ளது. X தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பை செய்வது எப்படி என இதில் காணலாம்.
டிவிட்டர் எக்ஸ்-ல் இருந்து இந்தியாவில் இருக்கும் படைப்பாளிகள் மாதம் 3 லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை யூசர்களுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறது டிவிட்டர் எக்ஸ்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.