உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் (Elon Musk) பொது மக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் லட்சிய திட்டமான இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration 4), என்னும் விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான மிஷனை தொடங்கினார்.
SpaceX நிறுவனத்தின், இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள, தொண்டு நோக்கம் கொண்ட இந்த மிஷன், இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 16) காலை 5:30 மணிக்கு செலுத்தப்பட்டது.
பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸை அதன் $ 2.9 பில்லியன் மதிப்பிலான நிலவுக்கான லேண்டர் திட்டத்திற்காக தேர்வு செய்ததற்காக நாசா மீது வழக்கு தொடர்ந்தது.
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் டெஸ்லா (Tesla) இந்தியாவில், தனது நான்கு மாடல்கள்/வேரியண்டுகளுக்கான, ஹோமோலேஷன் (homologation) நிலையிலான நிபந்தனைகளை பூர்த்தி செய்து ஒப்புதலை பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விமானத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது உலகம் முழுதும் பேசப்பட்டது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள்.
எலன் மஸ்க்கின் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தில் வெற்றிகரமாக முன்னேறிக்க் கொண்டிருக்கிறது. இது ஒரு மைல்கல் திட்டமாக இருக்கும் என்று மஸ்க் கூறும் நிலையில், அவரது போட்டி நிறுவனத்தின் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.