"கோவில்களின் புனிதத்தன்மை சேதப்படுத்தாமல் பாதுகாக்க, அக்கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!
“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு (Sadhguru) புகழாரம் சூட்டியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியில் பாரதப் பிரதமரின் பாரட்டைப் பெற்றதுதான் இந்த வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். இந்தியாவின் மிகச்சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்று அவுட்லுக் பத்திரிக்கை இதற்கு விருது வழங்கியுள்ளது.
ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
Farmers Protest in Delhi: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 7 வது தவணை விரைவில் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால் சிலருக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்காது. அதைக்குரித்து பார்ப்போம்
Kisan Credit Card: விவசாயிகளுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் 4% வட்டியில் மிகக் குறைந்த விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. இருப்பினும், இவ்வளவு குறைந்த விகிதத்தில் கடன் பெற சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.