கோபா அமெரிக்கா 2021 இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் மனச்சோர்வடைந்தார். லியோனல் மெஸ்ஸி அவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார். இந்த செயல், மெஸ்ஸியின் அன்பையும், பண்பையும் காட்டுவதாக இருந்தது...
சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலமானது. கால்பந்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். தங்களுக்கு விருப்பமான அணி அல்லது வீரர்களின் வெற்றி மற்றும் தோல்விக்காக ரசிகர்கள் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முதல்முறையாக முன்னேறியது. இந்த சாதனையை இங்கிலாந்து அணி படைத்தாலும், அரையிறுதி சுற்று சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்தது...
யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் அரையிறுதி போட்டியில் 2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, வரலாற்றில் முதல்முறையாக யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது...
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் அரையிறுதியில் வெற்றிபெற்றது இங்கிலாந்து கால்பந்து அணி. தனது அணியின் உத்வேகமே அணியின் வெற்றிக்குக் காரணம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் கூறினார்
யூரோ 2020 போட்டியில் ரொனால்டோ மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், காலிறுதிக்கு அவரது தலைமையிலான போர்ச்சுகல் அணி இடம்பெறாததால் அவர் மன வருத்தம் அடைந்துள்ளார். அதை வெளிப்படுத்தும் வீடியோ அனைவருக்கும் வருத்தத்தை அளிக்கிறது,
UEFA EURO 2020 Updates: 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (UEFA Euro 2020) தொடர்கள் மொத்தம் 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
கோகோ கோலாவை தனது செய்கையால் உலுக்கிய ரொனால்டோவை பாராட்டும் போக்கில் கோகோ கோலாவை கலாய்க்கிறது அமுல் நிறுவனம். ஓரிரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் கிறிஸ்டினோ ரொனால்டோ. அவருடைய ஒரு கையசைவு, பிரம்மாண்டமான நிறுவனத்தின் பங்கு மதிப்பையே சரித்துவிட்டது என்பது அவருடைய புகழை சொல்வதற்கு போதுமானது.
எந்தவொரு துறையிலும் ஜாம்பவான்கள் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு கொம்பு சீவி விடுவதற்கு என்று பட்டாளம் ஒன்றும் இருக்கும். ரசிகர்களும் இருப்பார்கள். ஆனால், இரு ஜாம்பவான்களில் யார் பெரியவர் என்ற விவாதத்தை மற்றொரு பிரபலமே ஏன் தொடங்குகிறார்?
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் தலையீடு இருந்ததால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் (Chadian Football Association (FTFA)) ஃபிஃபா தடை செய்தது.
இந்த சீசன் முடிந்ததும் செர்ஜியோ அகுவெரோ ஒப்பந்தத்தில் இல்லை, அர்ஜென்டினா வீரருடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்பதை Manchester City கால்பந்து அணி உறுதிப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.