Governor RN Ravi On Netaji: 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின், சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. என கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளார்.
Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
CM Stalin Statement on Ramar Temple Live: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு பரப்பிய வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமாகிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
Ramar Temple Consecration: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு கோவில்களில் அடக்குமுறை நிலவுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
TN Governor Assembly Speech: கடந்தாண்டு சட்டப்பேரவை ஆளுநர் உரையின் போது பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இந்தாண்டு ஆளுநர் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளை இதில் காணலாம்.
Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம்.
Minister Ponmudi: மதுரை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில்தான் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளர். அதன் பின்னணியை இதில் காணலாம்.
Raj Bhavan Petrol Bomb Issue: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற சம்பவத்தை பாஜக அரசியலாக்கினாலும் ஆக்கட்டும் என்றும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்துள்ளார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு.
Governor RN Ravi: ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.