நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குஜராத்தில் ரூ. 25 கோடி கள்ள நோட்டுகள் சிக்கியுள்ள நிலையில், அது சட்டவிரோதமாக புழக்கத்திற்கு விட கொண்டுவரப்பட்டதா அல்லது திரைப்பட படப்பிடிப்புக்காக கொண்டுவரப்பட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது.
திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தனது கணவர் ஒரு பெண் என்பதை அறிந்ததாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு தன்னோடு இயல்புக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் மனைவி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
Arvind Kejriwal in Gujarat: அரசுப் பள்ளிகளை சீர்திருத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திய மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் குறிவைக்கப்படுகிறார் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி, குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்களுக்கான பாஜகவின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் 7000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் பல விசித்திரமான ரயில் நிலையங்கள் உள்ளன. அத்தகைய ரயில் நிலையங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்...
இயற்கை விவசாயத்தை கடைபிடிப்பது மண்ணின் தரம் மற்றும் அதன் உற்பத்தித்திறனை பாதுகாப்பது அன்னை பூமிக்கு சேவை செய்வதற்கு ஒப்பானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.