Delhi Assembly Elections 2025 Latest News: குளிர் அலையின் பிடியில் உள்ள தேசிய தலைநகரில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5 (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக, காங்கிரஸ் வியூகம்.
National News Latest Updates: 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Atishi Marlena: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினாவை, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். அதிஷி மர்லினா குறித்து இங்கு காணலாம்.
மதுபானக் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.
President Rule In Delhi: டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீன் காலவகாசம் நிறைவடைந்ததையடுத்து டெல்லி திகார் சிறையில் இன்று சரணடைகிறார்
Arvind Kejriwal Bail: இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போக்கை பார்க்கும் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் எதுவும் வழங்கப்படவில்லை.
Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வருவாரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அமலாக்கத் துறையிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்.
Liquor Policy Scam: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இன்று அவருக்கு நிவாரணம் கிடைக்குமா? என ஆம் ஆத்மி எதிர்பார்ப்பு.
Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Arvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு
Raaj Kumar Anand Resigns: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சி "ஊழல்" ஆகிவிட்டதாகவும், தலித் மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்குமார் ஆனந்த்.
Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
Arvind Kejriwal Bail Reject: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.