Mohammed Shami : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி போதிய படிப்பறிவில்லாதவர் என அவரது முன்னாள் மனைவி ஹீன் ஜஹான் விமர்சித்துள்ளார்.
Mohammed Shami: நல்ல வீரராக இருப்பது போலவே நல்ல மனிதராகவும், தந்தையாகவும், கணவராகவும் முகமது ஷமி இருந்திருந்தால் நாங்கள் நல்ல வாழ்க்கையை நடத்தியிருக்கலாம் என அவரின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கருத்தை தெரிவித்துள்ளார்.
ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் மீதான தடையை நீக்கக் கோரிய கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.
முகமது ஷமிக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருத்தி எனக் கூறி, தன்மீதான குற்றச்சாற்றை மறுத்துள்ளார் கொல்கத்தாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் அலிஷ்பா.
பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் மத்தியில் அடிக்க வேண்டும் என அவரது மாணவி ஹசின் ஜகான் கூறியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.