Home Loan Pre-Payment: வீட்டு கடனை வாங்கிய பின் எதிர்காலத்தில் சில நெருக்கடி காலகட்டத்தில் இருந்து தப்பிக்க கடனை முன்கூட்டியே வங்கியில் செலுத்துவது நல்ல பலனை தரும். அதுகுறித்து இதில் காணலாம்.
EPF Withdrawal: வீடு கட்டுவதற்காக பலரும் வங்கியில் கடன் வாங்கும் நிலையில், உங்கள் PF கணக்கின் மூலமாகவே பணத்தை பெற இரண்டு முறைகள் உள்ளன. அவை குறித்து இதில் காணலாம்.
Housing Loan: சொந்த வீடு கட்டுவதற்கு தற்போது நீங்கள் திட்டம் போட்டுள்ளீர்கள் எனில் எந்தெந்த வங்கிகளில் குறைவான வட்டி விகிதங்களை அளிக்கின்றனர் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Bajaj Housing Finance House Loan: வீட்டு கடனை வாங்க நீங்கள் வங்கிகளுக்கு நடையோ, நடை என்று நடக்கவே வேண்டாம், வாட்ஸ்-அப் போதும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு காணலாம்.
ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாக ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. ஆனால் இப்போது இந்த விகிதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடர்ந்து 2 முறை 4.9% ஆக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதும் விலை உயர்ந்ததாக ஆனது. ஆனால் இன்னுமும் சில வங்கிகளில் 7% வீதத்திற்கும் குறைவாக வீட்டுக் கடன் வட்டியை தருகிறது. அந்த வகையில் நாம் இன்று 7% வரையிலான வட்டியை வழங்கும் வங்கிகள் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.