ஐதராபாத்தில் பொறியியல் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் தன் தற்கொலைக்கான குறிப்பை பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
ஹைதராபாதில் கடும் மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை உள்பட 3 பேர் மழை காரணமாக உயிர் இழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் போக்குவரத்து கடிமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இன்று காலை துவங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் அதிகமாக கடும் மழை பெய்ததால் இந்த பாதிபு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாதில் கடும் மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை உள்பட 3 பேர் மழை காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
இன்று காலை துவங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் அதிகமாக கடும் மழை பெய்ததால் இந்த பாதிபு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கனவர், மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் தீ வைத்து கொன்றுள்ளார்.
ஹைதராபாத் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை மாணவின் டைரியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவியை கண்ட ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். அம்மாணவி நடந்ததை கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியதையும் காட்டியுள்ளார்.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.
தற்போது ஹைதராபாத்தில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள டப்பாச்சபுத்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழு வயதான சிறுவனை பள்ளியின் முதன்மை ஆசிரியர் இரக்கமின்றி அடித்துள்ளார்.
பள்ளியின் முதன்மை ஆசிரியர் சுரேஷ் சிங், சில வார்த்தைகளை படிக்கும்படி குழந்தையை கேட்டார். குழந்தை வாசிக்க முடியவில்லை. இதனால் அந்த மாணவனை கொடூரமாக தாக்கி உள்ளார்.
திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் சாப்பாட்டு மட்டும் தான் பரிமாறப்படுவர்கள் ஆனால் ஐதராபாத்தில் திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் தங்கத்தில் ஆன உணவு தயாரித்து வியப்படைய வைத்து சமயைல் கலைஞா். you tube-வில் வைரலாக பரவிவரும் வீடியோ.
சாதத்தில் தங்க நிற இலைகள் போர்த்தி எடுக்கும் போது சாப்பாட்டின் சூட்டில் உருகி தங்க உணவாக மாறுகிறது, இதுவே தங்க உணவின் ரகசியம் .
இந்த தங்க உணவு செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
ஆந்திரா பிரதேஷ மாநிலத்தின் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூப்லி மலைப்பகுதியில் நண்பர் ராஜாவிடம் நிஷிடம் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா மற்றும் அவரது நண்பர் ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.