விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒருமுறைகூட ஐசிசி டைட்டிலை வென்றதில்லை என கூறப்படும் நிலையில், அவரது தலைமையில் ஒருமுறை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது.
IND vs AUS Warm Up Match: இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, இப்போது அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தனது டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தை தொடங்கும்.
பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அப்போது, ஒரு ரசிகர், "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்று கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அவர் ஆஸ்திரேலியர் என்பதும், போட்டி நடைபெறுவது பிரிஸ்பேனில் என்பதும் தான் வீடியோ வைரலாகும் ரகசியம்....
ஆஸ்திரேலியாவின் 407 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி (Team India) ஐந்து விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற எட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டன.
Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை. ஐந்து கிரிக்கெட்டர்களும் ரெஸ்டாரெண்டில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடும் பதினொன்று வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில்,, ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றதால், ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டித்தொடரை வென்றுவிட்டது.
இந்த ஆண்டு ஜனவரியில் இரு தரப்பினருக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2-1 என்ற முறையில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டு வீரர்களுக்கு சமம் என்று புகழ்கிறார் க்ளென் மெக்ராத் (Glenn McGrath). இந்த புகழ்ச்சி, விராட் கோலிக்கு ஒரு சவால் என்றும் தோன்றுகிறது.
பி.சி.சி.ஐ.யின் (BCCI) ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஜனவரி 17 ஒரு நாள் போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கும். அதேபோல ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பாக இருக்கும். இதனால் இரண்டாவது போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.