Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Ticket Refund Refund Process: நீங்கள் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள். இனி ரயில் தாமதமாக வந்தால், நீங்கள் முழுப் பணத்தையும் பெறுவீர்கள். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Indian Railway Rules For Confirm Seat: ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்கேற்ப IRCTC பல விதிகளை செய்து தருகிறது. தற்போது கன்ஃபார்ம் சீட் குறித்து ரயில்வே மிகப் பெரிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Indian Railways : பல்வேறு காரணங்களால் ரயில் போக்குவரத்து சில சமயங்களில் பாதிக்கப்படுகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது அல்லது தாமதமாக இயக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரயில் தாமதமானால் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு முழு ரீஃபண்ட் பணத்தைத் தரும்.
Railways Journey Rule: நீங்கள் ரயில்வேயில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் சில அடிப்படை விதிகளை தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்தால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ரயிலில் பயணம் செய்பவர் என்றால், ரயில்வேயின் விதிகளை பற்றி நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில், தகவல் தெரியாத நிலையில், செய்யக்கூடாத விஷயம் ஏதேனும் செய்தால், சிறைக்கு செல்ல நேரிடும்.
இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க, நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் கடைசியாக 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே விதிகள்: நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன, சிலர் ரயில்வே பயணத்தை மிகவும் வசதியாகவும் சிக்கனமாகவும் கருதுகின்றனர். நாட்டின் மூலை முடுக்குகளை இணைக்கும் ஒரு போக்குவரத்து ரயில்வே என்றால் மிகையில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.