Virat Kohli and Anushka Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
Royal Challengers Bangalore: கேம்ரூன் கிரீனை 17 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியது அவர்களுக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்த அணியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தமாகி உள்ளதை அடுத்து, அதன் புதிதாக வடிவமைக்கப்பட்ட அதன் ஜெர்ஸி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
Mumbai Indians Coach on Rohit Sharma Captaincy: வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்னடாக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
IPL 2024 CSK: வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் முக்கியமான வீரராவார். அது ஏன் என்பதற்கான காரணங்களை இதில் காணலாம்.
Tata Regains IPL Title Rights: இந்தியன் பிரீமியர் லீக் டைட்டில் உரிமையை டாடா தக்கவைத்துக் கொண்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ஐபில் டைட்டில் உரிமைக்காக சீசன் ஒன்றுக்கு எத்தனை கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
MS Dhoni: தென் ஆப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் SA20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாட உள்ளார் என்ற தவறான தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
IPL 2024 News: மும்பை இந்தியன்ஸ் அணியின் X சமூக வலைதள பதிவு ஒன்றை, ரோஹித் சர்மா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் பின்னணியை இதில் காணலாம்.
இந்திய அணியின் முன்னாள் பிரவீன் குமார், லலித் மோடி என்னை மிரட்டியது முதல் சீனியர் வீரர்கள் தன்னை குடிகாரன் என முத்திரை குத்தியது வரை நடந்த அனைத்து துன்பமான செய்திகளையும் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
KC Cariappa Allegations: முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கே.சி. கரியப்பா மற்றும் அவரது முன்னாள் காதலி ஆகியோர் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் நிலையில், இதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.