Jackfruit FACTS: பலா, பழமாக மட்டுமல்ல, ஒரு காயாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயாக பயன்படுத்தும்போது, அதிலுள்ள நார்ச்சத்து மிகவும் தரமானது, அனைவருக்கும் பலனளிப்பது
Jackfruit: பலாப்பழம் விரும்பாதவர்கள் பெரும்பாலும் கிடையாது. அனைவருமே பலா பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு இனிப்பான சுவையான பழமாக பலாப்பழம் திகழ்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.