Giant Snake Video: விலங்குகளின் வைரல் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சிலரது மனதை நடுங்க வைக்கும்.
Snake Attack Video: எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தவோ, சீண்டவோக் கூடாது. ஆனால் ஒருவர் பாம்பை மீண்டும் மீண்டும் சீண்டுகிறார். அதற்கு பாம்பு கொடுத்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கவும்.
King Cobra Viral Video: பாம்பை கையில் கொண்டு விளையாடலாமா? அப்படி விளையாடிய ஒரு நபருக்கு நேர்ந்த அதிர்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களின் வைரல் ஆகி வருகிறது.
King Cobra Viral Video: பாம்பை கையில் கொண்டு விளையாடலாமா? அப்படி விளையாடிய ஒரு நபருக்கு நேர்ந்த அதிர்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களின் வைரல் ஆகி வருகிறது.
King Cobra Vs Indian Cobra Fight: இந்த பாம்பு சண்டை காட்சியை காண இந்திய நேபாள எல்லையில் அமைந்துள்ள வால்மீகிநகர் மருத்துவமனை காலனி வார்டு எண் 13ல் வசிக்கும் சித்தார்த் குமார் என்பவரது வீட்டின் பின்புறம் மக்கள் கூட்டம் திரண்டது.
கடுமையான விஷப் பாம்புகளில் மிகவும் நீளமான ராஜ நாகம் அல்லது கரு நாகப் பாம்புகள் இரண்டு, காட்டில் இருந்த பெண் ராஜ நாகத்தை கவர்ந்திழுக்க, கடுமையாக சண்டையிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Most Dangerous Snake: பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இன்று நாம் இந்தியாவில் காணப்படும் 5 ஆபத்தான பாம்புகளைப் பற்றி காண உள்ளோம்.
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக.
இந்தியாவின் அழகிய காடுகள் பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாகும். தற்போது, காட்டின் அரிய காட்சிகளை நமக்கு காண வாய்ப்ப்ய் கொடுத்துள்ள சமூக ஊடகங்களுக்கு நாம் நிச்சயம் நன்றி கூற வேண்டும். காடுகளில் கிளிக் செய்யப்பட்ட அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில திகிலை ஊட்டும் வகையில் உள்ளா. சில ஆச்சர்யத்தை கொடுக்கின்றன.
Mongoose and King Cobra Video: சண்டை என்று ஆரம்பித்துவிட்டால் அது வெகுநேரம் நீடிக்கும். ஆனால், பெரும்பாலான சண்டைகளில் கீரியே வெற்றி பெறுகிறது. பெரிய பாம்புகளால் மட்டுமே மங்கூஸைக் கட்டுப்படுத்த முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.