Tips To Keep Mobile Phone Charged Longer: உங்கள் மொபைல் போனில் சார்ஜர் அதிக நேரம் இருக்க இதைச் செய்யுங்கள்! என்னென்ன இனி செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.
320W SuperSonic Charge : ஒரு சாதனத்தை 26 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்ய 320W சார்ஜர் ஒரு நிமிடம் போதும்... ஸ்மார்ட்ஃபோனை 50 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்ய இரண்டே இரண்டு நிமிடங்கள் போதும்.
Tech Tips in Tamil: ஸ்மார்போனில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெதுவாக சார்ஜ் ஆவது. மொபைல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என ஆகி விட்ட நிலையில், சில நேரங்களில் மெதுவாக சார்ஜ் ஆவதால் அல்லது சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், மிகப் பெரிய பிரச்சனை கூட ஏற்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.