IPL 2023 DC vs CSK: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், பிளேயிங் லெவனை மாற்றாதது குறித்து சிஎஸ்கே கேப்டன் அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
DC vs CSK: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும்.
MS Dhoni: 2007ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி எப்படி இந்திய டி20 அணியின் கேப்டனாக ஆனார் என்பதை சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
MS Dhoni: தோனி தனது ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல், அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும் என மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
IPL 2023: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, தன்னை அதிகமாக களத்தில் ஓட வைக்காதீர்கள் என சக வீரர்களுக்கு தான் அறவுறுத்தியுள்ளதாக கூறினார். இதுகுறித்த முழு விவரத்தை இதில் காணலாம்.
IPL 2023 MS Dhoni: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனியின் என்ட்ரி, தீபக் சஹார் உடன் தோனி செல்லமாக தட்டிய வீடியோ என சில சுவாரஸ்ய சம்பவங்களை இங்கு காணலாம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றாலும் கூட சிஎஸ்கே அணிக்காக மேலும் ஓராண்டு தோனி அணியில் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் பத்திரனா என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அவருடைய பந்துவீச்சு மிக துல்லியமாக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
Wasim Akram Comment On RCB: ஐபிஎல் 2023: 'எம்எஸ் தோனி கேப்டனாக இருந்திருந்தால் ஆர்சிபி இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும்' என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுகிறார்.
IPL 2023: தாங்கள் விளையாட விரும்பும் கேப்டன் தோனியா இல்லை கோலியா என தேர்வு செய்யும்படி ஜோ ரூட்டிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது நியாமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.