புதைபடிவ எரிபொருட்களை, மாற்று எரிசக்தி ஆதாரங்களுடன் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்களன்று பேருந்துகள், உணவு கழிவுகளை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மீது விரைவில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில்கள் மற்றும் MSME-க்கள் கடினமான நேரத்தை எதிர்கொள்கின்றன என்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சனிக்கிழமை ஒப்புக் கொண்டார்!
பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி ரூ.1.25 லட்சம் கோடி கடன் தர ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிரவேற்றப்பட்டால், புதிய சட்டப்படி, எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். இன்று அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் தேர்தல் முடிவு வர உள்ள நிலையில், நிதின் கட்கரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதால், பாஜக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்துவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.