வாகனம் ஓட்டும் போது ஏற்படும் எவ்வித கவனக்குறைவினால் விபத்து ஏற்படலாம் என்பதால், வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
Coronavirus in India: எய்ம்ஸ் நாக்பூரில் 300 படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவமனைக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும் நிதின் கட்கரி கூறினார்.
இப்போது புதிய வாகனங்களில் GPS அமைப்பு வருகிறது என்று நிதின் கட்கரி அறிவித்தார். பழைய வாகனங்களில் GPS அமைப்பை இலவசமாக நிறுவுவோம் என நிதின் கட்கரி கூறினார்.
பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாற்று எரிபொருளுக்கு மக்கள் மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
FASTag எனும் மின்னணு அட்டை முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகள் 100% டிஜிட்டல் மயமானது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையிலிருந்து பணம் வசூலிக்கப்படும். வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப, பாஸ்டேக் (FASTag) அட்டையில் முன் கூட்டியே கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது.
உணவு தானியத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் முறையைப் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய நிதின் கட்கரி அவர்கள், எத்தனால் தயாரிப்பதில் கரும்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.