AIADMK General Secretary Election: அதிமுக தலைமை கழகம், அதன் பொதுச்செயலாளர் தேர்தலை இன்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.
ஓர் இடைத் தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கழுவில் நிறைவேறிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
O Panneerselvam's mother passes away: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் அவர்களுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.
O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் எனவும் பாஜக விரும்பினால், அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
தனிக்கட்சி தொடங்கிப்பாருங்கள் என பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் விடுத்திருக்கும் சவால் குறித்து ஜீ தமிழ் நியூஸின் விவாத மன்றத்தில் பேசிய வழக்கறிஞர் மணிகண்டன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.