How Payroll Adds Members Of EPFO: மார்ச் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 14.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக, EPFO நேற்று (மே 20) வெளியிட்ட பாலின வாரியான ஊதியத் தரவுகளின் பகுப்பாய்வு (Gender-wise analysis of payroll data) தெரிவிக்கிறது.
EPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.
EPFO Claim Settlement: EPFO அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் க்ளைம்களை செட்டில் செய்வதற்கான தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
EPF Interest: பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF), சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வு திட்டமாகும். EPF விதிகளின்படி, ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் இந்த நிதிக்கு வழங்க வேண்டும்.
EPF Balance Check: இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக் (EPF Members) தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள்.
EPFO Rule Change: EPFO பிஎம் நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் 68J க்ளெய்மின் கீழ் தங்கள் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம்.
EPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Automatic Transfer Of EPF Accounts: சம்பள வர்க்கத்தினர் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்கின்றது.
EPFO Hike Wage Cieling: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.15000 -இல் இருந்து ரூ.21000 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
EPFO New Rules: ஒரு ஊழியர் வேலையை மாற்றும் போது, அவரது UAN இல் புதிய நிறுவனம் சேர்க்கப்படுகின்றது. முன்னர் அவர் ஆன்லைனில், EPFO இணையதளத்திற்குச் சென்று பழைய பிஎஃப் கணக்கை புதிய கணக்குடன் இணைக்க வேண்டும்.
PPF Account Rules: EPFO விதிகளின்படி, பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பிஎஃப் கணக்கில் ஆண்டு வட்டி அளிக்கிறது. ஆனால் வட்டி மாத அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
EPF Withdrawal Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ , பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே இபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியை அளிக்கின்றது. இரண்டு நிபந்தனைகளின் கீழ் EPF இலிருந்து முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.