மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம், பாய்கடை, லட்சுமி நகரை சேர்ந்த பிரியங்கா மழை வெள்ளத்தால் தான் சந்தித்த துயரங்களை நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த ஓட்டுநர் உமா சங்கர், இந்த மழை வெள்ளத்தால் தான் சந்தித்த பாதிப்பையும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த பள்ளி மாணவன் அர்ஜுன் தான் சந்தித்த மழை வெள்ள பாதிப்பு குறிக்கும் நிவாரணம் அளிக்கப்படாதது குறித்தும் ஜீ தமிழ் நியூஸ் உடன் அவர் பகிர்ந்து கொண்டதை இங்கு காணலாம்
பருவமழையின்போது கிடைக்கும் உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு செய்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகேயுள்ள எர்ணாவூர் பகுதியில் வெள்ளநீருடன் கெமிக்கல் கலந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்க சென்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் அப்பகுதியின் அவல நிலையை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதனை தற்போது காணலாம்.
சென்னை திருவொற்றியூரில் இன்றைய தினத்திற்குள் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் தடையின்றி பால் வழங்க பால்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.