சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கேரள பாதிரியாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸா சட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது!
குர்மித் ராம் ரஹிம் சிங்குக்கு இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதை ஒட்டி ஹரியானா மற்றும் சுற்றுபுற மானிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சுனாரியா சிறை அமைந்துள்ள ரோதக் நகர் முழுவதும் பல்வேறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குர்மித் ராம் ரஹிம் சிங்குக்கு இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதை ஒட்டி ஹரியானா மற்றும் சுற்றுபுற மானிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ரோதக் மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இதில் சுமார் 36 பேர் பலியாகினர்.
உபி கொண்டாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் 30 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் மாவட்ட மருத்துவமனையின் தனிமைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். புஷ்கர் குமார் என்னும் அம்மருத்துவமனை ஊழியர் இரவில் பலவந்தமாக இப்பெண்மணியை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என காவல்துறை அதிகரி உமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காலை பணிக்கு வந்த செவிலியரிடம் இவர் தெரித்த பின்னர் காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பெண் அனுப்பப்பட்டுள்ளர்.
பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
தி ஹிந்து பத்திரிகையின் அறிக்கையின்படி, தன் வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்த அச்சிறுமியை, அவரது தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரச்சம்பவம் கர்நாடகாவின் சிக்பால்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தூக்கம் கலைந்து எழுந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் பெண் காணாமல் போனதை உணர்ந்தார்கள். தேடி பார்த்தபோது கிராமத்தின் புறநகர்ப்பகுதியில் ஒரு புதரில் அவளது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.