Tamilnadu Name Issue : பானிபூரி விற்ற வட நாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்தார்.
அதிமுகவில் இருந்து பல குட்டிகள் திமுகவில் இணைந்த நிலையில் அதனை கண்டு பொறுக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு எதிராக பொய் மூட்டையை அவிழ்த்து விடுவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
RS Bharathi Vs EPS : அதிமுக பொதுக்குழுவில் திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிடக்கூறி திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டுள்ளார்.
முரசொலி இடம் பஞ்சமி நிலம் என தவறான - பொய்யான - ஆதாரமற்ற தகவல்களை கூறி வரும் ராமதாஸ், சீனிவாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்களிடம் ரூ. 1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக பொறுப்பற்ற முறையில் தாம் வகிக்கும் பதவிக்கு குந்தகமும் இழுக்கும் ஏற்படும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை CBI விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.