Sanjay Raut Arrest : சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை, மும்பையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
NCP தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், "மகாராஷ்டிராவில் எந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும், நாங்கள் உத்தவ் தாக்கரேவுடன் முழுமையாக நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
Kashmiri Pandit Killing: காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டதை சாடிய சஞ்சய் ராவத், எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானை நோக்கி கைகளை காட்டி வருவீர்கள் என மத்திய அரசை சாடியுள்ளார்.
பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க அகமதாபாத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வு குஜராத், மும்பை மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் கோவிட் -19 பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தனது வாராந்திர கட்டுரையில் சிவசேனா ஊதுகுழலான 'சாமானா'வில் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) வெள்ளிக்கிழமை தனது மையத் தலைவர் சரத் பவாரின் புது டெல்லி இல்லத்தில் பாதுகாப்பை வாபஸ் பெற்றதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் புயலைத் தூண்டியுள்ளது.
சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மும்பையில் முன்னாள் குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகியதாக கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைத்து, இன்று இரவு 7 மணிக்கு தங்கள் வலிமையை வெளிப்படுத்துவோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களின் பின்புறத்தில் குத்தியுள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவார் என ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
நாளை சிவசேனா கட்சி முக்கிய அறிவிப்பு அறிவிக்க உள்ளது. இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து வந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.