SBI RD vs Post Office RD: தபால் அலுவலக RD அல்லது SBI RD திட்டத்திற்கு இடையே அதிக வட்டி விகிதத்தின் பலனைப் பெறுவது எந்தத் திட்டம் என்பது பற்றிய தகவலை இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Recurring Deposit என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிப்பது. இதற்கான கணக்கை நாம் வங்கியிலோ, தபால் நிலையங்களிலோ தொடங்கலாம். அதன்படி அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமான ஆர்.டி சிறந்ததா அல்லது எஸ்.பி.ஐ வங்கியில் வழங்கப்படும் ஆர்.டி சிறந்ததா என்று இந்த பதிவில் இன்று நாம் தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.