பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக மேலும், ஒன்றரை மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை ஆகஸ்ட் 15, 2023 வரை நீட்டித்துள்ளது.
SBI Locker Rent Charges 2023:SBI தனது லாக்கர் வாடகைக் கட்டணங்களை திருத்த உள்ளது. புதிய கட்டணங்கள், லாக்கர் கிடைக்கும் தன்மை, விதிகள் மற்றும் புதிய விவரங்களை சரிபார்க்கவும்.
SBI Locker Rent And Rules Revised: வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாக, பாதுகாப்புப் பெட்டகம் ஒப்பந்தத்தை விரைவில் புதுப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன
SBI FD Scheme: மூத்த குடிமகனாக ஆன பின், பணத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என்றாலும், முதலீடு மூலம் சம்பாதிப்பதற்கான விருப்பங்கள் முடிந்துவிட்டன என்பது இல்லை. எனவே, எஸ்பிஐயின் இந்த FD திட்டம் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Best FD Schemes: எஸ்பிஐ, கனரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
PPF Account: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) விதிமுறைகளின்படி, ஒரு சந்தாதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்க முடியாது. ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளைத் திறக்கிறார்கள்.
Sbi Bank Locker: வெவ்வேறு வங்கிகளில் லாக்கர்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் ஜூன் 30க்குள் கையெழுத்திட வேண்டும்.
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி கடனில் மூழ்கியது. இதனால் வங்கிகளில் தங்களுடைய பணம் பாதுகாப்பாக உள்ளதா என்ற அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
FD Interst Rate For Senior Citizen: எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
SBI Latest News: எஸ்பிஐ ஏடிஎம் ஃபிரான்சைஸ் உரிமையை பெறுவதன் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
SBI ATM Franchise: எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை பெற ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை இங்கு காணலாம்.
SBI New Locker Rules: வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வங்கிகள் அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
Rs 2000 Note Exchange: புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலையில், நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளில் குழப்பங்கள் ஏற்பட்டன.
2000 Rupee Note: செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளுக்குச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.