SBI ATM Card Block Online: நீங்கள் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, தவறான பயன்பாட்டைத் தடுக்க கார்டை உடனடியாகத் தடுக்க வேண்டும் (பிளாக் செய்ய வேண்டும்).
மக்கள் கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களிடமோ அல்லது சரிபார்க்கப்படாத/அங்கீகரிக்கப்படாத செயலிகளிலோ பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றிக்கொள்ளலாம்.
ஆர்பிஐ ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு எஃப்டி-க்கு பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.
Fixed Deposit: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வைத் தொடர்ந்து, தனியார் மற்றும் பொதுத் துறைகள் உட்பட பல வங்கிகள், நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றி, தங்கள் திட்டங்களை அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் மாற்றி வருகின்றன. வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மேலும் சில வங்கிகள் தங்கள் பணியாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன.
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியிடம்(பிடிஏ) தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களில், வங்கிகள் தங்களுடைய நிலையான வைப்புத் திட்டம் (FD விகிதங்கள்), ஆர்டி திட்டம் மற்றும் சேமிப்பு கணக்குகள் ஆகியவற்றின் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன.
SBI FD Rate Hike: எஸ்பிஐ தனது எஃப்டி விகிதங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. வங்கி நிலையான வைப்பு (எஃப்டி) விகிதங்களில் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களின் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிகபட்சமாக 6.65% வட்டி விகிதத்தை தருகிறது, முன்னர் இந்த விகிதம் 6.45% ஆக இருந்தது.
SBI Interest Rates: : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது.
SBI Interest Hike: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வைப்புச் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 0.30% (30 பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. 10 கோடி மற்றும் அதற்கு மேல்10 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 2.70% என்ற அளவிலேயே இருக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.