Human Brain Study: மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் பொருத்தி ஒருங்கிணைத்து, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் போன்ற சிக்கலான மனநலக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்
Surprising Study: முதுகெலும்பு உடற்கூறியல் வரலாற்றில் முக்கியமான குறிப்புகளை வழங்கிய ஆராய்ச்சியில் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதயம் எப்படி இருந்தது என்ற குறிப்பைக் கொடுத்துள்ளது
விந்தணு மற்றும் கருமுட்டை இல்லாமல் கருவை உற்பத்தி செய்தது மட்டுமின்றி, வரும் காலங்களில் இன்னும் பல நன்மைகளை அடையக்கூடிய கரு தயாரிப்பு நுட்பத்தை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.
பூமியில் மேற்கொள்ளும் சுரண்டல்கள் மற்றும் ஏற்படுத்தும் சுற்று சூழல் பாதிப்புகள் மூலம் உலகம் வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது.
Microplastics in Meat and Blood: மனித உடல்களில் மட்டுமல்ல, விலங்குகளின் இறைச்சியிலும் ரத்தத்திலும் மைக்ரோபிளாஸ்டிக் கலந்துவிட்டது: அதிர்ச்சி ரிப்போர்ட்
பிளாஸ்டிக்குகள் இயற்கையாக சிதைவதற்கு பொதுவாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் சுற்றுச்சூழலை பாதிக்கும் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளானட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், எதிர்பார்த்ததற்கு மாறாக, நெப்டியூன் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி சூரியனின் வளிமண்டலத்தில் மறைக்கப்பட்ட கொந்தளிப்பைக் காட்டுகிறது. சூரியனின் வளிமண்டலத்தில் மறைந்திருக்கும் கொந்தளிப்பு விண்வெளியில் ஏற்படும் மாறுதல்களை வெளிப்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.