கீரிக்கும் பாம்புக்கும் இடையே ஆபத்தான சண்டை நடப்பதை வைரலான வீடியோவில் காணலாம். இதற்கு நடுவே, பாம்பு செய்யும் செயலைக் கொண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Snake Vs Frog: பரம எதிரியான பாம்பு மற்றும் கீரி போன்ற ஜோடி போன்றது தான் பாம்பு மற்றும் தவளை இடையிலான உறவு . இவை இரண்டும் எதிரிகள் இல்லை. ஆனால் தவளைகள் பாம்புகளின் பொதுவான இரையாகும்.
சமூக வலைதளங்களில் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகின்றன. இந்த வீடியோக்களில் சிலவை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இங்கு நாம் காண உள்ள வீடியோ முற்றிலும் மாறுபட்டது.
Snake Viral Video: வைரலான வீடியோவில், ஒரு பாம்பு பாலைவனத்தில் ஊர்ந்து செல்வதை நாம் காணலாம், அப்போதுதான் அதன் அருகே ஒருவர் வருவதை உணர்ந்து தான் இறந்தது போல் நாடகமாடுகிறது.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால், மிகவும் சாதுவானது என அறியப்படும் மான் ஒன்று, பாம்பை மென்று சாப்பிடும் வீடியோ இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், பாம்புகளின் வீடியோக்கள் தான் எப்போதும் அதிக அளவில் வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம்.
இளைஞரின் சுருள் முடிக்குள் பாம்பு ஒன்று புகுந்து சிக்கிக் கொண்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பார்ப்பவர்களையும் இந்த வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Selfie with Snake Viral Video: பாம்பைக் கண்டாலே பின்னோக்கி ஓடும் நிலைக்குத் தள்ளப்படும் இடத்தில், ஒரு நபர் பயமில்லாமல் மிகவும் கூலாக விஷப் பாம்புடன் போஸ் கொடுத்து செல்ஃபி எடுப்பதைக் காணலாம். இந்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
Snake Viral Video: தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு நபர் தாகத்தால் அவதிப்படும் பாம்புக்கு தைரியமாக தண்ணீர் கொடுப்பதைக் காணலாம்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலையில்லாத பாம்பு, தனது சொந்த உடலைக் கடித்துக்கொண்டு தன்னைத்தானே ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
Snake Viral Video: தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு நபர் தாகத்தால் அவதிப்படும் பாம்புக்கு தைரியமாக தண்ணீர் கொடுப்பதைக் காணலாம்.
Decapitated Snake Viral Video: இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலையில்லாத பாம்பு, தனது சொந்த உடலைக் கடித்துக்கொண்டு தன்னைத்தானே ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.