Viral Video of Snake vs Lizard: வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதற்கான போராட்டங்கள் நிறைந்தது. இது விலங்குகளுக்கு சரியாக பொருந்தும். வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுகிறது. வல்லவன் வாழ்வான் என்பது இங்கே நிரூபனமாகிறது.
Crime News: தொழிலதிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், அவரின் காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை பின்னணி குறித்து இதில் காணலாம்.
காட்டு வாழ்க்கையில், வல்லவன் வாழ்வான் என்ற விதி மிக சரியாக பொருந்தும். வலிமையும் சாதுர்யமும் பொருந்தியவை, பலம் குறைந்த விலங்களை தனது இரையாக்கிக் கொள்ளும்.
Python Vs Calf Viral Video: தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெரிய மலைப்பாம்புக்கும் கன்றுக் குட்டிக்கும் இடையே உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் இந்த போராட்டம் பதபதைப்பையும், அச்சத்தையும் உண்டாகுகின்றன.
Farms For Snake: பாம்பிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து குடித்தால், மது குடிப்பவர்களுக்கு உடலில் அதன் தாக்கம் ஏற்படாதாம்! பாம்புப் பண்ணைத் தொழிலில் செழித்து வளரும் சீனா
Snake Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றது.
ருசியான டிபன் கிடைச்சிருக்கு என நினைத்து பெரிய நரி ஒன்றை ராட்சத மலைப்பாம்பு விழுங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Snake Swallowing Egg: நீங்கள் திரைப்படங்களில் பாம்புகள் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். அதில் பெரும்பாலும் பாம்பே வெற்றியும் பெறும். முட்டை பாம்பிற்கு மிகவும் பிடித்த உணவு.
சமூக ஊடகங்களில் பாம்புகள் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், ராஜ நாகங்களுக்கு இடையிலான கடும் சண்டை வீடியோ ஒன்றும் மிகவும் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.