இந்தியாவில் முதல் முறையாக் 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில் இந்த போட்டியின் கடைசி நாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் ஸ்பெயின் அணியை 5 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவில் முதல் முறையாக் 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் போட்டி நடைபெறுகிறது,
இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது.
இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக் 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் முதல் முறையாக் 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது.
பார்சிலோனா தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட 17 வயதான மௌசா ஓகபீர், கடலோர நகரமான கேம்ப்ரிஸில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் நேற்று இரவு உறுதிப்படுத்தினர்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் சுமார் 106 கி.மீட்டரில் வந்த கார் மோதியதில்(இரண்டு முறை) சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றப்பயணம் மேற்கொண்டார்.
இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் வழியனுப்பி வைக்க, பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதலாவதாக பிரதமர் ஜெர்மனிக்கு செல்கிறார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு நாளை ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். பிறகு 31-ம் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அங்கு 18_வது இந்தியா, ரஷியா உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
கால்பந்து நட்சத்திரமான லியோனெல் மெஸ்ஸி, 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் ஏறக்குறைய 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வரி செலுத்தாமல் ஸ்பெயின் நாட்டு அரசை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.