Argentina vs France World Cup Riots: உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரான்சில் கலவரம் வெடித்தது, போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்...
Argentina vs France World Cup Final: லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பையுடன், 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நாடு திரும்பும்
FIFA World Cup Final 2022: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.
Argentina In FIFA World Cup 2022 Final: தமிழகத்திலும் களை கட்டும் கால்பந்து திருவிழா ! உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டீனா அணியின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடிய குமரி மீனவ கிராம ரசிகர்கள்
Morocco Vs Cristino Ronaldo: கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலககோப்பை போட்டியில் எதிர்பாராத திருப்பங்களும், ஆச்சரியங்களும் அரங்கேறிவருகின்றன. கானல்நீரான ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பைக் கனவு...
Go Ahead STUPID Blame By Lionel Messi: கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லியோனல் மெஸ்ஸி, நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் வவுட் வெகோர்ஸ்ட் மற்றும் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் இருவரையும் திட்டும் வீடியோ வைரலாகிறது.
PainFul Plays Of Players: காயத்துடன் களமிறங்கி அணியை காப்பாற்ற முயன்ற ரோஹித் ஷர்மா போலவே காயத்துடனும், வலியுடனும் அணிக்காக விளையாடிய கிரிக்கெட்டர்களின் டாப் 5 பட்டியல் இது...
Get Well Soon PELE: கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பைப் போட்டிகளில் கால்பந்து வீரர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனைவிகளும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளனர். ஜோ கிறிஸ்டோஃபோலியோ இந்தப் பட்டியலில் உள்ளார்.
FIFA Qatar Germany vs Costa Rica: கடந்த வாரம் போலந்து-மெக்சிகோ குரூப் சி மோதலின் நான்காவது அதிகாரியான ஃப்ராபார்ட், மார்ச் மாதத்தில் ஆண்கள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மற்றும் 2020 இல் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் ரெஃப்ரி ஸ்டெபானி ஃப்ராபார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கால்பந்து போட்டிகளில் பெண் நடுவர்களை நியமித்த கத்தார்
FIFA World Cup: ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுவிலக்கு, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவது என பல விஷயங்களுக்கு தடா சொன்ன கத்தார், முழங்காலுக்கு மேல் உள்ள ஆடைகளை அணியக்கூடாது என விதிகளை வகுத்திருந்தது.
FIFA World Cup 2022: கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபீபா உலகக்கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டி சுவராசியமானதாக இருந்தது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.