விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் போஸ்டர்கள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. விஜய்யின் பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை 6.01க்கு இதன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.