Tirumala Tirupati Devasthanam: அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை மூட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாவையொட்டி சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, 100 பேருந்துகளை இயக்க, விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ளது.
திருப்பதி நடைபாதையில் பக்தர்களை தொடர்ந்து சிறுத்தைகள் தாக்கி வந்த நிலையில், ஆப்ரேஷன் சிறுத்தை திட்டத்தை வனத்துறை அங்கு தொடங்கியுள்ளது. இதில் இதுவரை 5 சிறுத்தைகள் பிடிப்பட்டிருக்கும் நிலையில் இப்போது 6வது சிறுத்தை சிக்கியுள்ளது.
இரு தினங்களில் ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப்படத்தின் வெற்றிக்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கான் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
IRCTC Tirupati Tour: விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு விமானப் பயணத்தை ஐஆர்சிடிசி டூரிசம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜ், திருமலையில் ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசனத்தையும் உள்ளடக்கியது.
Dhanush At Tirupati: தனுஷ் நேற்று திருப்பதி காேயிலில் மொட்டைத்தலையுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, அவர் எந்த படத்திற்காக இந்த கெட்-அப் போட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.