மண்டல தலைமையகத்திலிருந்து ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து கொச்சுவேலிக்கும் வாராந்திர ரயில்களை இயக்க இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாச்சலபதிக் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோத்சவம் வழக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோவிந்தனின் ஆலய வளாகத்திற்கு உள்ளேயே புரட்டாசி மாத பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருமல திருப்பதி தேவஸ்தானங்களின் (TTD) கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் தரிசனத்திற்கான கதவுகளை மீண்டும் திறக்கிறது.
திருப்பதி கோயிலின் விவகாரங்களை நிர்வகிக்கும் உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) அறக்கட்டளை, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தேசிய ஊரடங்கு காரணமாக "வீடியோ-கான்பரன்சிங்" மூலம் குழு கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வர பகவானின் (Lord Venkateswara) பக்தர்களுக்கு விரைவில் "லட்டு பிரசாதம்" சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் மானிய விலையில் கிடைக்கும்.
நாட்டின் தூய்மையான நகரங்களின் மதிப்பீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த மதிப்பீடுகளை நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார், இதில் நாட்டின் ஐந்து பெரிய நகரங்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
சித்தூர் மாவட்டத்தின் பாலமநேரு பிரிவில் கங்காவரம் மண்டலத்தின் கீழ் உள்ள மன்னார் நயனிபள்ளி கிராமத்தில் விவசாய வயல்களில் நுழைய முயன்ற காட்டு யானை மின்சாரம் தாக்கி பலியானது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.