வரும் 17-ந்தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். திமுக அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்.
மாணவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என மாணவன் உதயநிதியின் தந்தை தமிழரசன் மிகவும் வருத்தப்பட்டார் மற்றும் மற்ற மாணவர்களுக்கு இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு 1 வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அவர் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் குழந்தைகளே தற்கொலை செய்து கொள்ளாதீர்கள், உங்களது தந்தை ஸ்தானத்தில் இருந்து கேட்டு கொள்கிறேன், உங்களுக்காக நான் இருக்கின்றேன்" என்று கூறியுள்ளார்.
2 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை செல்லும் நிலையில் டுவிட்டரில் gobackstalin டிரெண்ட் ஆகி வருவது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவை எதிர்த்து செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று கண்டனம் தெரிவிக்கும் சீமான், பல கேள்விகளையும் எழுப்புகிறார்
தமிழ்நாட்டில் வடமேற்கு பருவமழை பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், கொரோனா பாதிப்பின் தாக்கம் சற்றுக் குறைந்து வருகிறது. இன்று மாநிலத்தில் 841 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் இன்று 102 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.