தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பேரறிவாளனின் பரோல் காலம் இந்த மாதம் (பிப்ரவரி) முடிவடையவுள்ள நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய அவரது வாழ்க்கை சுவடுகள் அடங்கிய புத்தகமான உங்களின் ஒருவன் என்ற புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னையில் 800 அரங்குகளில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்கள் அடங்கிய 45வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.