தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதற்கு இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, 'ஆண்டறிக்கைகள் மற்றும் புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் லாரி, லாரியாக பழைய பேப்பர் கடைகளுக்கு கொண்டு சென்று எடைக்கு போடப்படுகிறது எனக்கூறிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அதிமுக ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பலவற்றை நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார் முதல்வர் முக.ஸ்டாலின்.
தமிழகத்திலும் கடந்த கல்வி ஆண்டில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிப்பட்டது. கிட்டத்தட்ட 50% அளவு படத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. அதே போல் இந்த இந்த வருடமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ...
எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கு சிரமமாக உள்ளது. அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களுக்கு உடனடியாக "சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ்-2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்றாலும், முறையாக வரும் 22-ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.