தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர்ச மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு என முதல்வர் அறிவிப்பு.
வரும் 19 ஆம் தேதி காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை 22 ஆம் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
நாளை அல்லது நாளை மறுநாள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக (Tamil Nadu Arasu Cable TV chairman) குறிஞ்சி என்.சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது முற்றிலும் கர்நாடகாவின் திட்டமாகும், இது ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டின் பங்கைப் பறிக்கப் போவதில்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.
சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 4,013 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,92,420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 227 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டை எவ்வாறு பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 4,230 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,88,407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வியாழனன்று தமிழ்நாட்டில் 4,481 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,84,177 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதனன்று தமிழ்நாட்டில் 4,506 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.