செவ்வாயன்று தமிழ்நாட்டில் 18,023 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,74,704 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது.
திங்களன்று தமிழ்நாட்டில் 19,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1530 பெர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Corona update today: சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 2,062 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,980 பேருக்கும் கொரோனா தொற்று (coronavirus positive) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார்
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த மூன்று விதிகளும் பொறுந்தும். அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கொரோனா தொற்று (Coronavirus) அபாயத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி (Handicap Employees) அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.