viral video of a bus driver: பெங்களூருவில் அரசு பஸ் டிரைவர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தவாறு உணவு சாப்பிட்டு முடித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர்களின் காரை வழிமறித்து அவர்களது மொபைல் போன்களை போலீசார் பிடிங்கியதாக புகார் எழுந்துள்ளது.
Apps For Traffic Issue: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத்துறையில் இருந்து கிடக்கும் சலான்களுக்கு அபராதம் கட்டுவது ஒரு சுமை என்றால், அதற்காக நீதிமன்றத்திற்கு அலைவது மிகப் பெரிய சுமையாகும்
பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
போக்குவரத்து விதிகளின் படி, வேக வரம்பை மீறினால், அபராதம் செலுத்த வேண்டும். பல இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதால், அபராதம் கட்டுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நிலையில், சாலையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீட் கேமராவைப் பற்றி முன்கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கை செய்யும், செயலிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.